fbpx
Logo-Mk-Construction300px

Our Customer Care

+91 73050 26741

Our Location

Kolathur Chennai

இன்னும் வாடகை வீட்டுல கஷ்டப்படுறீங்களா? அப்போ இத பாருங்க

Best Individual house builders in Chennai
Facebook
Twitter
LinkedIn

இன்னும் வாடகை வீட்டுல கஷ்டப்படுறீங்களா? அப்போ இத பாருங்க 

இந்த வாடகை வீட்ல இருந்துட்டு Corona நேரத்துல குடும்பத்த பாக்குறதா இல்ல வாடகை குடுக்குறதா ? 

சாப்பாடு செலவை பாக்குறதே பெரிய கஷ்டமா இருக்கு இதுல வாடகை கொடுக்குறது ரோம்ப கஷ்டம் இத்தலம் நெனச்சாலே stress ஆகி ஒரு வழி ஆய்டுவோம். முக்கியமா நம்ம குழந்தைங்க கிட்ட வீட்டுக்குள்ள வெளியிடாத, குதிக்காத கீழ சத்தம் கேக்போது அப்பறோம் House owner திட்டு வாறுனு சொல்லி அவங்கள திட்டி உக்கார வைக்குறதுக்கு நமக்கும் கஷ்டமா தான் இருக்கும். ஆனா ஏன்ன பண்றது Lockdown ஆச்செ வீட்டுக்குள்ள தான் இருக்கனும். இனிமே இப்படி ஒரு Lockdown வரதுக்குள்ள இந்த மாறி situation சமாளிக்க என்ன செய்யலாம்னு யாருக்காச்சு தெரியுமா?

Don’t worry நாங்க கொஞ்சம் Idea சொல்றோம் கவனமா கேளுங்க!

நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு இருந்தா இந்த நிலைமை வருமா? 

நமக்குன்னு சொந்தமா ஒரு வீடு இருந்தா வாடகை செலவை மிச்சம் பண்ணி இந்த மாறி situationல கொஞ்சம் எளிதாக வீட்டை நிர்வகிக்க முடியும். வாடகைக்கு செலவு செய்ற பணத்தை எளிதில் சேமித்து குடும்பத்திற்காக செலவிட முடியும். முக்கியமா கொஞ்சம் stress இல்லாம ஆச்சி இருக்கலாம். 

சரி வீடு கட்டலாம்னு பாத்தா, கைல கொஞ்சம் காசு இருக்கு மீதி Bankloan தான் arrange பண்ணனும். அதுக்கு அந்த Document இந்த Document அப்பறோம் approvalனு நெறயைய கேப்பாங்களே!, 

Wait wait! அதுக்கு தான் சென்னைலயே ஒரு Best construction Company இருக்குகே உங்களுக்கு தெரியாதா?

Best  Individual house builders in Chennai

ஆமா,  MOHANKUMAR Construction Pvt Ltd தான் குறைந்த செலவில் உங்கள் கனவு வீட்டை சூப்பர் ஆஹ் கட்டி தரங்க.

அதுமட்டும் இல்லை உங்களுக்கு ஆகா 

  • Construction approval
  • Bank loan
  • Architectural design services
  • Building construction
  • Interior Design service
  • Interior decorationனு 

எல்லாமே அவங்களே வாங்கித்தந்து அவங்களே சிறந்த முறையில் வீடும் கட்டி கொடுக்குறாங்க.

அப்போ ரொம்ப Costlyஆ இருக்குமே, அது தான் இல்ல MOHANKUMAR Construction Pvt Ltd மத்த construction company மாறி இல்லாம உங்க வீடு கட்டுமானத்துக்கு எவ்ளோ செலவாகும்னு நீங்களே உங்க வீட்டுல கணக்கு போட்டு பாத்துக்கலாம்.

அது எப்படினு கேக்குறீங்களா?

அதுக்கு தான் Construction Cost Calculator  இருக்கு 

Best  Individual House Builders In Chennai

இதுல உங்க வீடு கட்ட எவ்ளோ செலவாகும்னு நீங்களே கணக்கு போட்டு பாத்துக்க ஒரு Option வச்சுருக்காங்க 

அது நால தான் மற்ற Construction Company மாறி இல்லாம 

MOHANKUMAR Construction company Best Building Construction Company In Chennaiனு சொல்ராங்க.

Also read: http://mohankumarconstructions.in/blog/building-contractors-porur/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related FAQ’s & Comments

CONSTRUCTION COST CALCULATOR




Get Quote Now

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related FAQ’s & Comments

CONSTRUCTION COST CALCULATOR




Construction

Construction Cost in 2024

Construction cost in Chennai at 2024 is around 2200 to 2600 Rs/sqft based on the materials which we choose. Out of which, construction cost can

Read More »
Elevation image by Mohankumar Constructions
Architecture

2000 Sqft house design

This site is located in Chennai – Kolathur and is north facing. Dimension of the property is 30′ x 70′. Site has neighbourhood and house

Read More »
Elevation
Finance

Building contractor in Karanai

Jayakani house , chennai – Building Information Architectural firm: Mohankumar constructions pvt.ltd  – https://mohankumar.construction/contact/ Typology: ResidentialName of Project: Kani’s HouseLocation: Karanai Name of Client: Mr.Jayakani

Read More »

Get Free Quote

Get Free Quote

Enquiry Form


To Get Free Quote

Do you have a land in Chennai, Planning to build your dream house? We are here to help you.

Fill this Form

Enquiry Form


To Get FREE Quote

Do you have a land in Chennai, Planning to build your dream house? We are here to help you.

Fill this Form

Home Page Modal

Glass Cubicles

Wooden Falseceiling

Gypsum Falseceiling

Parking Tiles

Marble Flooring

Granite Tiles

Vitrified Tiles

Digital Tiles

RCC UG Sump

RCC UG Septic Tank

Glass Railing

Elevation Tiles

Construction Approval

Interior Working Drawing

Nullam quis risus eget urna mollis ornare vel eu leo. Aenean lacinia bibendum nulla sed 

Happy Pongal Makkale...

Win Exciting Gifts and Offers

Claim Now

Keep in touch!

I'll get back to you as quickly as possible