Logo-Mk-Construction300px

Our Customer Care

+91 73050 26741

Our Location

Kolathur Chennai

கனவு வீடு கட்ட கனவை சுமந்துகொண்டிருப்பவர்களா நீங்கள்..? அப்போ இத பாருங்க!

best builders in Chennai for villas
Facebook
Twitter
LinkedIn

Get Quote Now

சொந்த வீடு… சொல்லும்போதே சுகமாய் இருக்கிறதல்லவா!

கனவு வீடு கட்ட யாருக்கு தான் ஆசை இருக்காது? புரோக்கர்களுக்கு சுளையாய் கமிஷனைக் கொடுத்து புறாக் கூண்டு மாதிரி இருக்கும் வீடுகளில் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருக்கும் நடுத்தரவாசி ஒவ்வொருத்தருக்குள்ளும் தவிர்க்கவே முடியாத அழகான கனவாக இருப்பது சொந்த வீடு! கவலை வேண்டாம் நீங்களும், சென்னையில் மிகச்சிறந்த கனவு வில்லா ஒன்றை கட்டிக்கொள்ளலாம்!. எப்படி என்று யோசிக்கிறீர்களா? இது அவ்வளவு கடினம் அல்ல. இதை பற்றி மேலும் தெரிந்து கொள்ள தொடர்ந்து படிக்கவும்.

ஒவ்வொரு நபருக்கும் சொந்தமாக ஒரு வீடு இருக்க வேண்டும் என்பது பொதுவான கனவு. ஆனால் ஒரு வீட்டைக் கட்டுவது அவ்வளவு எளிதானது அல்ல, இதன் பின்னணியில் உள்ள முறைகளை நாம் அனைவரும் அறிவோம், இல்லையா?

கவலை வேண்டாம், அதுவே ஒரு கட்டுமான நிறுவனம் உங்களுக்கு வங்கி கடன் மற்றும் ஒப்புதலையும் உங்களுக்கு ஏற்பாடு செய்து, ​​ உங்கள் கனவு இல்லத்தை உங்களுக்கு சிறப்பான முறையில் கட்டினால் எவ்வளவு எளிதாக இருக்கும்.

Mohankumar Constructions Pvt Ltd, எங்களைத் தேர்ந்தெடுப்பதற்கான முழு காரணம், உங்கள் வீட்டைக் கட்டியெழுப்புவதற்கான அனைத்து வகையான சேவையையும் நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம் வழியை, இது போன்ற

  • Construction approval
  • Bank loan
  • Architectural design services
  • Building construction
  • Interior Design service
  • Interior decorationனு

எல்லா சேவையும் வழங்கி நாங்களே சிறந்த முறையில் வீடும் கட்டி கொடுத்துருவோம்.

best builders in Chennai for villas

அப்போ விலை அதிகமா இருக்குமா? அது தான் இல்லை. அதுக்கு தான் இருக்கு  Construction Cost Calculator   உங்கள் வீடு கட்டுமானத்துக்கு எவ்வளவு செலவாகும் ஏன்பதை நீங்களே கணக்கு செய்து கொள்ளலாம்.

Also, read: 25 லட்சத்திற்குள் 2BHK DUPLEX VILLA வேண்டுமா?

எங்களுடன் உங்கள் கனவு வீட்டைக் கட்டுவதன் நன்மைகள்

Bank Loan and approval 

உங்கள் கனவு வீட்டைக் கட்டும் திட்டம் உள்ளதா? ஆனால் உங்கள் கனவு வீட்டைக் கட்ட ஒப்புதல் மற்றும் வங்கிக் கடனைப் பெற சிரமப்படுறீங்களா? கவலைப்பட வேண்டாம். எங்களுடன் உங்கள் கனவு இல்லத்தை உருவாக்க விரும்பினால் ஒப்புதல் மற்றும் வங்கிக் கடன் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் கனவு வீடு கட்டுமானத்தைத் தொடங்க அனைத்து தேவைகளையும் நாங்கள் ஏற்பாடு செய்கிறோம்.

Architectural design

கட்டடக்கலை திட்டங்களை உருவாக்குவது முதல் இயற்கை வடிவமைப்புகளை வடிவமைப்பது வரை, எல்லா விவரங்களிலும் மிகச் சிறியது கூட, எங்கள் நிபுணர் கட்டடக் கலைஞர்களுடன் மிகச் சிறந்த சேவையை வழங்குகிறோம்.

Building construction

மோகன்குமார் கட்டுமானங்கள் அனைத்தும் நெகிழ்வுத்தன்மை, புதுமை மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக, முடிவுகள். அனுபவம் வாய்ந்த பில்டர்கள் மற்றும் டைனமிக் வடிவமைப்பாளர்களின் எங்கள் குழு எந்தவொரு திட்டத்திற்கும் செலவு குறைந்த தீர்வுகளை வழங்குவதற்கான உங்கள் துல்லியமான விருப்பங்களில் கவனம் செலுத்தும்.

Interior Design service

உங்கள் வீடு உங்கள் கனவு வீடு. உள்துறை வடிவமைப்புகளுடன் உங்கள் வீட்டை அழகு மற்றும் நேர்த்தியுடன் நிரப்பவும். எங்கள் திறமையான உள்துறை வடிவமைப்பாளர்களுடன் சிறந்த சேவையை நாங்கள் உங்களுக்கு வழங்குகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Related FAQ’s & Comments

CONSTRUCTION COST CALCULATOR




Elevation image by Mohankumar Constructions
Architecture

2000 Sqft house design

This site is located in Chennai – Kolathur and is north facing. Dimension of the property is 30′ x 70′. Site has neighbourhood and house

Read More »
Elevation
Ongoing Projects

Building contractor in Karanai

Jayakani house , chennai – Building Information Architectural firm: Mohankumar constructions pvt.ltd  – https://mohankumar.construction/contact/ Typology: ResidentialName of Project: Kani’s HouseLocation: Karanai Name of Client: Mr.Jayakani

Read More »
Elevation
Ongoing Projects

Building contractor in Mambakkam

Vinod house , chennai – Building Information Architectural firm: Mohankumar constructions pvt.ltd  – https://mohankumar.construction/contact/ Typology: ResidentialName of Project: Vinod HouseLocation: Mambakkam Name of Client: Mr.

Read More »

Get Free Quote

Glass Cubicles

Wooden Falseceiling

Gypsum Falseceiling

Parking Tiles

Marble Flooring

Granite Tiles

Vitrified Tiles

Digital Tiles

RCC UG Sump

RCC UG Septic Tank

Glass Railing

Elevation Tiles

Construction Approval

Interior Working Drawing

Nullam quis risus eget urna mollis ornare vel eu leo. Aenean lacinia bibendum nulla sed 

Happy Pongal Makkale...

Win Exciting Gifts and Offers

Claim Now

To Get FREE Quote

Do you have a land in Chennai, Planning to build your dream house? We are here to help you.

Fill this Form

Keep in touch!

I'll get back to you as quickly as possible